ZOE பூண்டு பொடி- ZOE GARLIC POWDER

More Views

ZOE பூண்டு பொடி- ZOE GARLIC POWDER

Be the first to review this product

Highlights

Garlic Powder in its convenient form to consume. 30 (NOT 90 as printed on the image of the container) capsules in a high-quality container.  3500 ஆண்டுகளாக உலகம் எங்கிலும் புகழ் பெற்றது வெள்ளைப்பூண்டு. அதற்கு காரணம் அதன் நோய்களை குணமாக்கும், வராமல் தடுக்கின்ற குணம்தான். இதற்கு கட்டுப்படாத கிருமிகள் இல்லை என்றே கூறலாம்.  வெகு நாட்களாக இந்தியர்கள் அதன் மகத்துவத்தை வெறும் ருசிக்கான விடயமாக குறுக்கிவிட்டார்கள். ஆனால் உலக மருத்துவ உலகம் அதன் மகத்துவத்தை  மீண்டும் கையில் எடுத்திருக்கிறது.

பூண்டின் முழு மருத்துவ குணத்தையும் பயன்படுத்த வேண்டுமானால் பூண்டின் வாசனை விடயத்தில் நாம் சமரசம் செய்தே ஆக வேண்டும். அதை பச்சையாக சாப்பிடவேண்டும். இதனால் இளம் வயதினர் அதன் அருகே போகவே பயப்படுகிறார்கள். இதற்கான தீர்வு ஒன்று உள்ளதுஅதுதான், ZO E  GARLIC CAPSULES. உட்கொள்ள பொருத்தமான அதே சமயம் அதன் இயற்கையான வீரியம் குறையாத வகையில் தயாரிக்கப்பட்டு கேப்ஸுல்களாக கிடைக்கிறது.

Contains 30 capsules (NOT 90 as mentioned in the image of the container)


Regular Price: ₹165.00

Special Price ₹133.00 (19%)

Save: ₹32.00 ( 19% off )
On Sale!
OR