Blog

Fats and Foods

(கொழுப்புக்களும் இயற்கை உணவுகளும்)

ஈரல் மற்றும் அது சார்ந்த நுண் உறுப்புக்கள் செயல்படாமல் போக சிலருக்கு மரபணுக்குறைபாடு  காரணம் ஆகவே மருந்தாலும் உணவாலும் உடல் பருமனைக்குறைப்பது அவ்வகை மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன. ஒவ்வொரு செல்லின் செயல்பாடுகளுக்கான உத்தரவுகள் அதில் உள்ள மரபணுக்களில் மரபணுக்குறியீடுகளாக பொறிக்கப்பட்டுள்ளன. இது எல்லா நோய்களுக்கும் பொருந்தும். உடல் உறுப்புக்கள் செயல்படவில்லை என்றால் அவற்றை செயல்படுத்த இவற்றை சாப்பிடவேண்டும் என்று சொல்வதுதான் தமிழ் பாரம்பரிய மருத்துவம்! 

உதாரணமாக  செல்களுக்கு அனுப்பப்படும் கொலஸ்ட்ரால் அதிகமாகிவிட்டால் அதனை மீண்டும் ஈரலுக்கே திருப்பப்படும் ஒரு நடைமுறை ...Read further

The problem in terrace gardening and the solution

It is remarkable that people living in the urban area are longing for growing plants. Present day’s propaganda about global warming, ‘go-green’ slogan and poisoning of food products by chemical fertilizers and preservatives urge people to grow trees and plants. They want to set up a garden of their own at least to taste the toxin-less food and are searching the ways and means to fulfill their desire.

But, urbanization.....Read more

தவறாக சித்தரிக்கப்பட்ட நல்லெண்ணெய்யின் நற்குணங்கள்:

எண்ணெய்களில் உலகில் முதன் முதலில் தயாரித்து பயன்படுத்தப்பட்டது   எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய்யாகத்தான் இருக்க வேண்டும். நெய்தான் முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. எள்ளில் இருந்தும் நெய் தயாரிக்கலாம் என்று தெரிந்து அது தயாரித்த பின் அதற்கு பெயர் எள் +நெய்= எண்ணெய் என்று ஆனது.(எள்நெய் என்று எழுதினாலும் சொன்னாலும் அது இலக்கணப்பிழை. எண்ணை என்று எழுதினாலும் சொன்னாலும் அது எழுத்துப்பிழை). இப்படியாக எள் என்பது எல்லா எண்ணெய்களுக்கும் பொதுப்பெயர் ஆகிவிட்டது. தேங்காய் எண்ணெய் முதலில்...Read more

Natural cure for type2 diabetes

நீரிழிவு நோயை குணப்படுத்தமுடியாது கட்டுப்படுத்தத்தான் முடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு சாதாரண ஆனால் இந்தியாவில் வேறு விடயத்தில் பிரபலமான ஒரு மூலிகையின் மூலம் 10 தினங்களில் எனக்கு குணமாகிவிட்டது என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின்  ஆராய்ச்சி மாணவி. தன்னுடைய ஆராய்ச்சியால் 10 வருடங்களாக எனக்கிருந்த டைப் II  நீரிழிவு நோயை குணப்படுத்தியதுடன், மேலும் அவருக்கு தெரிந்த பலருடைய நீரிழிவு நோயையும் குணப்படுத்தியுள்ளதாக கூறுகிறார்....Read more

வலமுறிசங்கு எது என்று அடையாளம் காண்பது எப்படி?

வலம்புரி சங்கு பற்றி நிறைய ஜோதிடர்களும் வியாபாரிகளும் யூ ட்யூப்ல பேசுகிறார்கள், இதுதான் வலம்புரி சங்கு என்று வலம்புரி சங்கையும் அது அல்லாத சங்கையும் காட்டுகிறார்கள்.  ஆனால் வலம்புரி சங்கு என்பது எது என்று முடிவு செய்ததில்தான் குழம்பிவிட்டார்கள். நான் பார்த்த காணொளிகளில் ஒருவராவது, இன்ன காரணத்தினால் இது வலம்புரி சங்கு என்று விளக்கம்  தரவில்லை. எனக்கு தெரிந்ததை பகிர விரும்புகிறேன். மூத்த மொழிக்கு சொந்தக்காரன் அறிவை பரப்புவதில் முதல்வனாக இருந்திருக்கிறான்.  அவன் சங்கை, “வலமுறி” என்றும் “இடமுறி” என்றும் அழைத்தான். வலமுறிசங்கு எது என்று அடையாளம் காண்பது எப்படி என்ற விளக்கம்மொத்தத்தையும் ஆங்கிலத்தில் படத்துடன் வாசிக்க லிங்க்: http://trovebazaar.com/index.php/how-to-identify-a-valamuri-changu-dextral-conch.....Read more

Electro-plating in Tamilnadu

Do you know the finishing touch for finely finished covering jewellery is done in southernmost part of India and only from where they are supplied to the rest of India? ...Read more

Culture is from a natural resources, it should be conserved

‘Benefits of the Natural resources’ does not simply mean whatever humanity gets from the four elements, Earth, Water, Wind, and Fire. There is the 5th element too, the Conscious! Please be confirmed that it is not the sky, (akaayam- ஆகாயம் ) or the void (shoonyam- வெற்று), although the word ‘ether’ nearly suits the Conscious. We get various types of energy from the first four natural resources. What is the natural resource we get from the Ether? We get ...Read more

Don't let trauma rule your behaviour!

Try to forget what gives you mental pain, failing which may result in trauma.

What is trauma? It is a mental scar. It is a strong opinion created in the mind of the person who cannot forget a mental pain that may be an outcome of treachery, breach of trust, shocking misbehaviour of a loved one, adultery of the life partner, etc. This strong opinion created within one’s sub-conscious mind unknowingly is normally unchangeable. It occasionally mounts up tension, blocks the natural glow of the self and changes the behaviour of the trauma-holder. Continue reading